மருந்து கொள்வனவுக்கு 10 மில்லியன் டொலர் – ஏனைய அத்தியாவசிய பொருட்களின் கொள்வனவுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் – உதவி வழங்க உலக வங்கி அனுமதி – நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
Tuesday, April 12th, 2022
அத்தியாவசிய மருந்து கொள்வனவுக்காக
10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியினை வழங்குவதற்கு உலக வங்கி அனுமதியளித்துள்ளதாக
நிதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
அதேநேரம்,... [ மேலும் படிக்க ]


