நாட்டின் சனத்தொகையில் 20 வீதமானோர் மாரடைப்பால் பாதிப்பு – இதய நோய் நிபுணர் கோத்தபாய ரணசிங்க எச்சரிக்கை!
Monday, April 25th, 2022
நாட்டின் சனத்தொகையில் 20 வீதமானோர்
மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேல் மாகாணத்தில் இந்த வீதம் 30 வீதமாக அதிகரித்துள்ளதாகவும்
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் நிபுணர்... [ மேலும் படிக்க ]


