ஆளும் தரப்பு பங்காளிக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் தலைமையில் நாளை கூட்டம் !
Sunday, April 18th, 2021
ஆளும் கட்சியின் பங்காளி
கட்சி தலைவர்களுக்கிடையிலான கூட்டம் ஒன்று நாளை (19) இடம்பெறவுள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின்
தலைமையில் அலரி மாளிகையில் காலை 10 மணிக்கு இந்த கூட்டம்... [ மேலும் படிக்க ]


