தினசரி செய்திகள்

யாழில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி பெற்றுள்ளனர் – வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!

Wednesday, June 2nd, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெற்றிகரமாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில், இன்று நாலாவது நாளாக முன்னெடுக்கப்படும்... [ மேலும் படிக்க ]

இரசாயன பசளைகள் – பூச்சிக்கொல்லிகளை சந்தையில் நிரம்பல் செய்ய அரசாங்கம் உத்தரவு!

Wednesday, June 2nd, 2021
மறைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து இரசாயன பசளைகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை வர்த்தகர்கள் சந்தையில் நிரம்பல் செய்யுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளதாக அரச தகவல் திணைக்கள பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

8000 கொரோனா நோயாளர்கள் வீட்டுக்குள் – பாரிய ஆபத்துஎன கடும் எச்சரிக்கை!

Wednesday, June 2nd, 2021
பெருமளவு கொரோனா தொற்றாளர்களை வீட்டுக்குள்ளேயே தனிமைப்படுத்தி வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  சங்கத்தின் உறுப்பினர்... [ மேலும் படிக்க ]

யாழில் அண்மைய நாட்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு – சமூக ஆர்வலர்கள் கவலை !

Wednesday, June 2nd, 2021
பயணத் தடை அமுலில் உள்ள வேளையில் யாழ்ப்பாண குடாநாட்டில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன யாழ்ப்பாண குடாநாட்டில் பயணத் தடையின் காரணமாக வீதிகளில்... [ மேலும் படிக்க ]

பொதுவாக உத்தியோகத்தர்கள் போன்று தமக்கான ஊதியம் இந்த ஆட்சியில் கிடைக்கும் – முன்பள்ளி அசிரியர்கள் நம்பிக்கை!

Wednesday, June 2nd, 2021
ஜீன் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், நாடளாவிய ரீதியில் மாதாந்தம் 250 ரூபாய் கொடுப்பனவை பெற்று வருகின்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபா மாதாந்தக் கொடுப்பனவை... [ மேலும் படிக்க ]

தொழில்நுட்ப விடயங்களின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் – அரசியல் விடயங்களை சம்பந்தப்படுத்தக்கூடாது – தீக்கிரையான ”எக்ஸ் பிரஸ் பேர்ள்” விவகாரம் குறித்து ஜனாதிபதி உத்தரவு!

Wednesday, June 2nd, 2021
தொழில்நுட்ப அம்சங்களின் அடிப்படையில், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் எக்ஸ்... [ மேலும் படிக்க ]

போலி ஆவணங்களை பயன்படுத்தி ருமேனியா செல்ல முற்பட்ட நால்வர் கைது!

Wednesday, June 2nd, 2021
போலி விசா மற்றும் கடற்படை அடையாள அட்டையை பயன்படுத்தி சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக கூறி ருமேனியா நோக்கி பயணிக்க முயற்சித்த 4 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும்... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,038 பேர் கைது!

Wednesday, June 2nd, 2021
கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,038 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் பொலிஸ் ஊஏடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இதன்படி இந்த... [ மேலும் படிக்க ]

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1500 ஐக் கடந்தது – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Wednesday, June 2nd, 2021
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

கொரோனா சிகிச்சை மையங்களிலிருந்து வெளியேறிய பின்னர் பிசிஆர் பரிசோதனை செய்வது அவசியமற்றது – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Tuesday, June 1st, 2021
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள், மீள பணிக்கு திரும்பும்போது, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு, தொழில் வழங்குநர் கோருவது, அடிப்படையற்றது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]