எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் ரயில்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம் – பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர அறிவிப்பு!
Sunday, October 17th, 2021
எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல்
ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பம் என ரயில்வே திணைக்களம்
தெரிவித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி
128 ரயில்களை... [ மேலும் படிக்க ]


