தினசரி செய்திகள்

கடந்த 5 நாட்களாக மூடப்பட்டிருந்த முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு விநியோக முனையம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது!

Monday, April 18th, 2022
புத்தாண்டை முன்னிட்டு கடந்த 5 நாட்களாக மூடப்பட்டிருந்த முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு விநியோக முனையம் இன்று (18) மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில், வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள்... [ மேலும் படிக்க ]

வடக்கில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே காணப்படும் இடைவெளி மாற்றியமைக்கப்பட வேண்டும் – மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூர்ய வலியுறுத்து!

Monday, April 18th, 2022
வடக்கில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளியை மாற்றியமைக்க வேண்டும் என வடக்கு மாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த... [ மேலும் படிக்க ]

நாட்டின் நிலைமையை ஒரேநாளில் மாற்றி மீளக்கட்டியெழுப்புவது கடினம் – அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் கோரிக்கை!

Monday, April 18th, 2022
தற்போது நாட்டிலுள்ள நிலைமையை ஒரேநாளில் மாற்றி மீளக்கட்டியெழுப்புவது கடினமான விடயம் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கம் தெரிவித்துள்ளார். நாடு... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் அந்நிய செலாவணி தேவையற்ற விடயங்களுக்கு செலவு செய்யப்படாது – இலங்கை மத்திய வங்கி உறுதியளிப்பு!

Monday, April 18th, 2022
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் அந்நிய செலாவணி தேவையற்ற விடயங்களுக்கு செலவு செய்யப்படாதென இலங்கை மத்திய வங்கி உறுதியளித்துள்ளது. குறித்த பணம் உணவு, எரிபொருள் மற்றும்... [ மேலும் படிக்க ]

அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது இராணுவ அதிகாரம் பிரயோகிக்கப்படாது – பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு!

Monday, April 18th, 2022
அமைதியாக போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக இராணுவ அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பிரயோகிப்பதற்கு எவ்வித ஆயத்தமும் இல்லை என பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல்... [ மேலும் படிக்க ]

வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விளக்கம்!

Monday, April 18th, 2022
பிரதமர் பதவிக்கு தான் நியமிக்கப்போவதாக வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையென்றும் அமைச்சுப்பதவியை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்... [ மேலும் படிக்க ]

இளைஞர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் அடங்கிய கலப்பு அமைச்சரவை பொறுப்பேற்பு!

Monday, April 18th, 2022
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் முன்பதாக 17 பேர் கொண்ட புதிய... [ மேலும் படிக்க ]

இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Monday, April 18th, 2022
நாட்டின் சில பகுதிகளில் இரவு வேளையில் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில்... [ மேலும் படிக்க ]

பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் தீர்மானம் இடைநிறுத்தம் – புதிய தவணை கற்றல் செயற்பாடுகள் நாளை ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, April 17th, 2022
பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலமாக நீடிக்கும் தீர்மானத்தை தற்காலிகமாக கைவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான புதிய தவணையின் கற்றல்... [ மேலும் படிக்க ]

இன்று உயிர்த்த ஞாயிறு தினம் – தேவாலயங்களில் விசேட ஆராதனை வழிபாடுகள்!

Sunday, April 17th, 2022
உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த... [ மேலும் படிக்க ]