தினசரி செய்திகள்

இலங்கை தேயிலைக்கு புவியியல் குறிகாட்டியுடன் விஞ்ஞான சான்றிதழ்!

Tuesday, February 2nd, 2021
இலங்கை தேயிலைக்கான புவியியல் குறிகாட்டியுடன் விஞ்ஞான சான்றிதழை வழங்குவதற்கான ஒரு முன்னோடி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

Tuesday, February 2nd, 2021
கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் செலுத்தப்படமாட்டாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாங்க... [ மேலும் படிக்க ]

உலக ஈரநிலங்கள் தினம் இன்று…!

Tuesday, February 2nd, 2021
உலக ஈரநிலங்கள் தினம் இன்றாகும். 1971 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி ஈரானில் ரும்ஸாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமவாயத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் இன்றையதினம் உலக ஈர நிலங்கள்... [ மேலும் படிக்க ]

சமையல் எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிப்பிற்கான கோரிக்கையை நிராகரித்தது நுகர்வோர் விவகார அதிகார சபை !

Tuesday, February 2nd, 2021
சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை அதிகரிக்குமாறு சமையல் எரிவாயு நிறுவனம் ஒன்று முன்வைத்த கோரிக்கையை நுகர்வோர் விவகார அதிகார சபை நிராகரித்துள்ளது. 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு... [ மேலும் படிக்க ]

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஏனைய வருடங்களைப் போலவே இம்முறையும் சிறப்பாக கொண்டாடப்படும் – அரச பாதுகாப்பு மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, February 2nd, 2021
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஏனைய வருடங்களைப் போலவே இம்முறையும் கொண்டாடப்படும். எனினும் இந்த ஆண்டு கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக பல சுற்று... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசி தொடர்பில் வைத்தியர் சத்தியமூர்த்தி கூறியது! தயக்கமின்றி அனைவரும் போட்டுக்கொள்ளுங்கள் – பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு!

Monday, February 1st, 2021
தடுப்பூசி ஏற்றும் சந்தர்ப்பம் வருகின்ற போது தயக்கமின்றி தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுங்கள் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்து சத்தியமூர்த்தி... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 23ஆம் திகதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கைக்கு விஜயம்!

Monday, February 1st, 2021
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் 23ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் என வெளியுறவு செயலாளர் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Monday, February 1st, 2021
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான அறிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த அறிக்கை... [ மேலும் படிக்க ]

சர்வதேச அரங்கில் உள்ள எந்தவொரு நாட்டினதும் உள்ளக விடயங்களில் பிற நாடுகள் தலையீடு செய்வதற்கு இடமளிக்க முடியாது – இலங்கை தொடர்பில் சீனா அதிரடி அறிவிப்பு!

Monday, February 1st, 2021
சர்வதேச அரங்கில் உள்ள எந்தவொரு நாட்டினதும் உள்ளக விடயங்களில் பிற நாடுகள் தலையீடு செய்வதற்கு இடமளிக்க முடியாது என்பதே மக்கள் சீனக் குடியரசின் நிலைப்பாடாகும் எனதெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]

விவசாயத் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வுகளில் 17 வகையான விதைகள் கண்டுபிடிப்பு!

Sunday, January 31st, 2021
கடந்த 10 வருடங்களாக இலங்கையின் விவசாயத் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வுகளில் புதிய 17 வகையான விதைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 3 வகையான விதை நெல்களும் அடங்கும் எனவும்... [ மேலும் படிக்க ]