சின்ன வெங்காயத்தின் இறக்குமதியை குறையுங்கள் – பத்தமேனி வெங்காய உற்பத்தியாளர்கள் கோரிக்கை!
Friday, June 27th, 2025
நாட்டில் சின்ன வெங்காயத்தின் இறக்குமதியை குறைக்குமாறு வலியுறுத்தி அச்சு வேலி பத்தமேனி வெங்காய உற்பத்தியாளர்கள் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
சின்ன வெங்காயச் செய்கையில்... [ மேலும் படிக்க ]


