நாடு முழுவதும் திடீர் மின் தடை – இயல்புக்கு வர பல மணிநேரம் ஆகும் என தெரிவிப்பு!
Sunday, February 9th, 2025
மின்சார விநியோகத்தை விரைவாக வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார்.
இன்று காலை மின்சார விநியோக... [ மேலும் படிக்க ]


