22 ஆம் திகதியன்று நடைபெறும் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் நலன்புரிச் சங்க நிர்வாகத் தெரிவு கூட்டம்!
Saturday, February 8th, 2025
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும் எதிர்வரும் 22.02.2025 அன்று நடைபெறவுள்ளது.
இந்த கூட்டமானது நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் வைத்தியர் கயானா கெங்காதரன் தலைமையில், வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில், பி.ப 2.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
எனவே பொதுமக்களை உரிய நேரத்திற்கு இந்த பெதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பொருத்து வீடுகள் பெறுவதற்கு தென்மாராட்சி மக்கள் ஆர்வம்!
ஆசிரிய ஆலோசகர் வெற்றிடங்களுக்கு ஆள்சேர்ப்பு நடவடிக்கை!
கோம்பயன் மயானத்தில் மூடப்படாத மனிதக்குளி - மனித உடல்களை நாய்கள் இழுத்துச் செல்லும் அவலம் - யாழ்.மாநக...
|
|
|


