வெளிநாட்டு செய்திகள்

ஒரே நாளில் புகையிரத விபத்தில் 12 பேர் பலி!

Wednesday, November 14th, 2018
மும்பையில் புகையிரத தண்டவாளங்களை கடந்தபோதும் புகையிரதத்தில் மோதுண்டு ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மக்கள் தொகை அதிகம் உள்ள மும்பை... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் தொழிற்புரிவோருக்கு நிரந்தர வதிவிட உரிமை!  

Tuesday, November 13th, 2018
ஜப்பானில் தொழில் ஈடுபட்டுள்ள உயர்தரத்திலான ஆற்றலை கொண்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கு நிரந்தரமாக தங்கியிருக்க கூடிய சந்தர்ப்பத்தை வழங்க ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது. ஜப்பான்... [ மேலும் படிக்க ]

காட்டுத்தீயில் சிக்கி கலிபோர்னியா உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

Tuesday, November 13th, 2018
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவிய காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் வடக்கு... [ மேலும் படிக்க ]

பத்திரிகையாளர் கஷோஜியின் உடல் கழிவுநீருடன் வெளியேற்றம்? துருக்கி நாளிதழ் அதிர்ச்சித் தகவல்!

Monday, November 12th, 2018
துருக்கியிலுள்ள சவுதி தூதரகத்தில் கொலை செய்யப்பட்ட செய்தியாளர் கஷோஜியின் உடல் திரவத்தில் கரைக்கப்பட்டு கழிவு நீருடன் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்று துருக்கி ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

கலிபோர்னியா தீவிபத்தில் 70,000 ஏக்கர் நிலம் தீயில் கருகி நாசம்: 9 பேர் பலி!

Monday, November 12th, 2018
கலிபோர்னியா மாகாணத்தில் கேம்ப் ஃபயரால் ஏற்பட்ட தீ விபத்து பெரும் காட்டுத்தீயாக மாறியுள்ளது. கேம்ப் ஃபயர்தான் இந்தத் தீ விபத்துக்கு காரணம் என கலிபோர்னியா தீயணைப்புத்துறையினர்... [ மேலும் படிக்க ]

எபோலா வைரஸ் தாக்கி கொங்கோவில் 200 பேர் பலி!

Monday, November 12th, 2018
கொங்கோவில் எபோலா வைரஸ் தாக்குதல் காரணமாக 200 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கொங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் 298 பேருக்கு கடும் காய்ச்சல் தாக்கி உள்ளதுடன்... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு சிறை!

Saturday, November 10th, 2018
பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி மார்கோஸின் மனைவி இமெல்டா மார்கோஸ்ற்கு சிறைத் தண்டனை விதிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 1970 - 1980... [ மேலும் படிக்க ]

மர்ம நபரின்  துப்பாக்கி பிரயோகம் : கலிபோர்னியாவில் பதற்றம்!

Friday, November 9th, 2018
கலிபோர்னியாவில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டுப்பிரயோகத்தில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தவுசண்ட் ஓக்ஸ் நகரில் உள்ள... [ மேலும் படிக்க ]

பூட்டானின் பிரதமரானார் லோட்டே ஷெரிங்!

Friday, November 9th, 2018
பூட்டான் நாட்டின் புதிய பிரதமராக லோட்டே ஷெரிங் பதவியேற்றுள்ளார். பூட்டானில் முதல் சுற்று பாராளுமன்ற தேர்தல் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அந்நாட்டு அரசியல் சட்டப்படி முதல்... [ மேலும் படிக்க ]

சட்டமா அதிபரை பதவி விலக்கிய அமெரிக்க ஜனாதிபதி!

Thursday, November 8th, 2018
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சட்டமா அதிபர் ஜெஃப் செஷன்ஸை பதவி நீக்கம் செய்துள்ளார். செஷன்ஸின் சேவைகளுக்கு நன்றி தெரிவிப்பதாக ட்ரம்ப் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில்... [ மேலும் படிக்க ]