வெளிநாட்டு செய்திகள்

இராணுவ ஆட்சித் தலைவர் பதவி விலகல்: சூடானில் தொடர்ந்தும் பதற்றம்!

Monday, April 15th, 2019
சூடானில் மக்களாட்சி கோரி போராட்டம் வலுப்பதால் பெரும் பதற்ற நிலைக்கு மத்தியில் சூடான் இராணுவ ஆட்சித் தலைவர் பதவி விலதெரிவிக்கின்றன.கியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் ஆப்பிரிக்க... [ மேலும் படிக்க ]

விமான விபத்து: நேபாளத்தில் 03 பேர் உயிரிழப்பு!

Monday, April 15th, 2019
நேபாள  விமான நிலையத்தில் நின்றிருந்த ஹெலிகாப்டர் மீது விமானம் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தின் லுகியா விமான... [ மேலும் படிக்க ]

வழமைக்கு திரும்பியது சமூக வலைத்தளங்கள் !

Monday, April 15th, 2019
உலகின் பல நாடுகளில் செயலிழந்த சமூக வலைத்தளங்கள் வழமைக்கு திரும்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று(14) மாலை மதல் முகப்புத்தகம், இன்ஸ்டகிராம் மற்றும் வட்ஸ்அப் உட்பட பல சமூக... [ மேலும் படிக்க ]

இலண்டனில் இலங்கை 04 பேர் கைது!

Saturday, April 13th, 2019
இலண்டன் விமான நிலையத்தில் இலங்கை பிரஜைகள் 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலண்டன்  - லுடன் விமான நிலையத்தில் வைத்தே குறித்த நால்வரும் அந்த நாட்டு... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் பாரிய குண்டு வெடிப்பு – 16 பேர் உயிரிழப்பு!

Friday, April 12th, 2019
பாகிஸ்தானில் உள்ள சந்தையில் இன்று காலை ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த... [ மேலும் படிக்க ]

நிலவில் மோதி சேதமடைந்த விண்கலம்.!

Friday, April 12th, 2019
உலகில் முதல் முறையாக தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட விண்கலம் நிலவின் பரப்பில் மோதி சேதமடைந்தது. நிலவின் பரப்பில் தரையிறங்கி... [ மேலும் படிக்க ]

பிரெக்சிட் விவகாரம்: மேலும் தாமதப்படுத்த தீர்மானம் !

Friday, April 12th, 2019
பிரெக்சிட் நடவடிக்கைகளை மேலும் ஆறு மாதங்களுக்கு பிற்போடுவதற்கான அங்கீகாரத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் வழங்கி இருக்கின்றனர். ப்ரசல்சில் இதுதொடர்பாக இடம்பெற்ற ஐந்து மணி நேர... [ மேலும் படிக்க ]

மே மாதம் 18 ஆம் திகதி அவுஸ்திரேலிய பொதுத் தேர்தல்!

Thursday, April 11th, 2019
அவுஸ்திரேலியாவில் அடுத்த மாதம் 18 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடாத்தப்படவுள்ளதாக, அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மொறிஸன் (Scott Morrison) அறிவித்துள்ளார். பிரதிநிதிகள் சபையின் 151 ஆசனங்களுக்குமான... [ மேலும் படிக்க ]

ஜப்பானின் போர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது!

Thursday, April 11th, 2019
ஜப்பானின் ஹோன்சு மாகாணத்தில் உள்ள மிசாவா நகரிலுள்ள விமானப்படைத்தளத்திலிருந்து எப்-35 ரக போர் விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானியை தவிர... [ மேலும் படிக்க ]

கடும் மழை, வெள்ளம் – பிரேசிலில் 10 பேர் உயிரிழப்பு!

Thursday, April 11th, 2019
பிரேசில் நாட்டில் ரியோ டீ ஜெனிரோ நகரில் கடந்த இரு நாட்களாக பெய்த கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 24 மணி நேரத்தில் மட்டும் 31... [ மேலும் படிக்க ]