வெளிநாட்டு செய்திகள்

இலங்கைக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் – நாட்டு மக்களுக்கு சீனா எச்சரிக்கை!

Thursday, April 25th, 2019
கடந்த 21ஆம் திகதி நாட்டில் நிலவிய தொடர் குண்டு வெடிப்புக்களின் பின்னர் நிலைமை சீராகும் வரையில் இலங்கைக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என சீன அரசினால் அந்நாட்டு மக்களுக்கு... [ மேலும் படிக்க ]

வட கொரிய தலைவர் – ரஷ்ய ஜனாதிபதி இடையே இன்று முக்கிய பேச்சுவார்த்தை!

Thursday, April 25th, 2019
வரலாற்றில் முதல்முறையாக ரஷ்ய ஜனாதிபதி புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் இன்று (25) ரஷ்யாவின் விலாடிவோஸ்ட்டோக் நகரில் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,... [ மேலும் படிக்க ]

உகாண்டாவில் கடும் மழை: 18 பேர் உயிரிழப்பு!

Wednesday, April 24th, 2019
கிழக்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகான்டாவின் இரு மாநிலங்களில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளப்... [ மேலும் படிக்க ]

மண்சரிவு – கொலம்பியாவில் 17பேருக்கும் அதிகமானோர் பலி !

Wednesday, April 24th, 2019
கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் நேற்று இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். அத்துடன், 5 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பல வீடுகள் கொண்ட... [ மேலும் படிக்க ]

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

Tuesday, April 23rd, 2019
ஈரானிடமிருந்து எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா மற்றும் துருக்கி ஆகிய 5 நாடுகளுக்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்ட சலுகையை இரத்து செய்வதற்கு அமெரிக்க... [ மேலும் படிக்க ]

இலங்கை குண்டுத் தாக்கதலின் எதிரொலி: தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

Tuesday, April 23rd, 2019
இலங்கையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு காரணமாக, தமிழக கடலோர பகுதியில் அதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதன்படி, கடலுார் கடலோர... [ மேலும் படிக்க ]

சங்ரில்லா உணவகத்தில் உயிர் தப்பிய பிரபல கிரிக்கட் வீரர்.!

Tuesday, April 23rd, 2019
இலங்கையில் இடம்பெற்ற பல குண்டு தாக்குதல்களில் நட்சத்திர உணவகமான சங்ரில்லா உணவகத்திலும் தாக்குதல் இடம்பெற்றது. இந்த தாக்குதல் இடம்பெற்ற தினத்தன்று இந்திய அணியின் முன்னாள் சுழல்... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: 5 பேர் பலி!

Tuesday, April 23rd, 2019
பிலிப்பைன்சின் மணில நகரின் வட மேற்கில் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேஸ்டில்லெஜோஸ் என்ற பகுதியில் இன்று(22) 6.4 ரிக்டர் அளவில் இடம்பெற்றுள்ளது. இந்த நில நடுக்கத்தினால் 5... [ மேலும் படிக்க ]

ரஷ்ய ஜனாதிபதி – வடகொரிய ஜனாதிபதி இடையே விரைவில் சந்திப்பு!

Saturday, April 20th, 2019
ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் மற்றும் வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் உன் ஆகுpயோர் இந்த மாத இறுதியில் ரஷ்யாவில் சந்திக்கவுள்ளனர். க்ரெமிலன் அதிகாரிகள் இதனை... [ மேலும் படிக்க ]

ஹவுஸ் மலையில் பனிச்சரிவு – மூவர் பலி !

Saturday, April 20th, 2019
கனடாவின் ஹவுஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 தொழிற்சார் மலையேறிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மலையில் அளவீட்டுப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவைச்... [ மேலும் படிக்க ]