வெளிநாட்டு செய்திகள்

கட்டிட விபத்து: கம்போடியாவில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

Monday, June 24th, 2019
கம்போடியாவில் 7 மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்த அனர்த்தத்தில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தவிர, மேலும் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர்... [ மேலும் படிக்க ]

ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் சீன ஜனாதிபதி!

Monday, June 24th, 2019
அடுத்த வாரம் ஜப்பானில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் (Xi Jinping) கலந்து கொள்வார் என சீன அரச செய்தி ஸ்தாபனம் சின்ஹூவா தெரிவித்துள்ளது. எதிர்வரும் 27 முதல் 29 ஆம்... [ மேலும் படிக்க ]

243 பேருடன் காணாமல் போன இந்திய படகு: இந்திய அரசை அணுகிய உறவினர்கள்!

Sunday, June 23rd, 2019
கடந்த ஜனவரி மாதம் கேரளாவிலிருந்து நியூசிலாந்து செல்ல முயன்று 243 பேருடன் காணாமல் போன இந்திய படகை கண்டறிய அவ்வழியே உள்ள சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய... [ மேலும் படிக்க ]

உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக இந்தியப் பிரதமர் மோடி தேர்வு!

Saturday, June 22nd, 2019
இலண்டனில் இருந்து செயல்பட்டு வரும் பிரிட்டிஷ் ஹெரால்டு பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் 30.9 சதவீத வாக்குகளை பெற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிகவும் சக்திவாய்ந்த... [ மேலும் படிக்க ]

கறுப்பு பட்டியலில் உள்ளீர்க்க நேரிடும் – பாகிஸ்தானுக்க எச்சரிக்கை!

Saturday, June 22nd, 2019
ஐக்கிய நாடுகளினால் நியமிக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாட்டுத் திட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவேற்றாவிட்டால், பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில்... [ மேலும் படிக்க ]

ஈரானுக்கு எதிராக தாக்குதல் : உத்தரவினை மீளப் பெற்றுள்ள ட்ரம்ப் !

Saturday, June 22nd, 2019
ஈரானுக்கு எதிராக தாக்குதல் ஒன்றை நடத்துமாறு விடுக்கப்பட்ட உத்தரவினை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீளப் பெற்றுள்ளார். ஹோமஸ் நீரிணையில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க உளவு... [ மேலும் படிக்க ]

ஹொங்கொங்கில் காவற்துறை தலைமையகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் !

Saturday, June 22nd, 2019
ஹொங்கொங் காவற்துறை தலைமையகத்தை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைதிப்பரிமாற்ற சட்டமூலத்துக்கு எதிராக கடந்த வாரங்களில் மில்லியன்... [ மேலும் படிக்க ]

மிகப்பெரிய தவறை ஈரான் இழைத்திருக்கிறது – டிரம்ப் குற்றச்சாட்டு!

Friday, June 21st, 2019
ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதன் மூலம் ஈரான் மிகப்பெரிய தவறை இழைத்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்... [ மேலும் படிக்க ]

பிரதமர் பதவிக்கான போட்டி இறுதிகட்டத்தில்!

Friday, June 21st, 2019
பிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. 10 பேர் இந்த போட்டியில் முன்னிலையாகி இருந்த நிலையில், கட்டம் கட்டமாக கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

கோர விபத்து : இந்தியாவில் 44 பேர் பலி !

Friday, June 21st, 2019
இந்தியாவில் இமாச்சல மாநிலத்தில் குலு மலைப்பகுதியில் பேருந்தொன்று சுமார் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் அதில் பயணித்த 44 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]