வவுனியாவிலிருந்து 23 கிலோமீற்றர் தொலைவில் சிறு அளவிலான நில அதிர்வு!
Wednesday, June 19th, 2024
வவுனியாவிலிருந்து 23 கிலோமீற்றர் தொலைவில்
நேற்றிரவு சிறு அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது.
2.3 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு
பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும்... [ மேலும் படிக்க ]


