விந்தை உலகம்

புஷ்பக விமானத்தை தேடும் இலங்கை !

Monday, July 20th, 2020
இராவணன் தொடர்பான ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சிப் பொருட்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு பொது மக்களிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

தொழில்நுட்பக் கோளாறு – சீனாவின் திட்டம் தோல்வி!

Saturday, July 11th, 2020
சீனாவால் 6 செயற்கைக் கோள்களுடன் ஏவப்பட்ட ரொக்கெற் தோல்வியடைந்துள்ளது. சுமார் 3 ஆண்டுகள் தாமதத்திற்குப் பின்னர் சீன நேரப்படி நேற்று மதியம் 12:30 மணியளவில் Kuaizhou-11 என்ற ரொக்கெற்  விண்ணில்... [ மேலும் படிக்க ]

பூமிக்கு மிக அருகில் வந்து சென்ற பாரிய விண்கல் -ஆய்வாளர்கள் திகைப்பு!

Thursday, July 9th, 2020
2020ம் ஆண்டின் மிகப்பாரிய விண்கல் ஒன்று பூமிக்கு மிக அருகில் வந்து சென்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக முக்கியமான விவரங்கள் வெளியாகி உள்ளது. பூமிக்கு அருகே... [ மேலும் படிக்க ]

மூன்றரை மாதங்களின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது கோள்மண்டலம்!

Tuesday, July 7th, 2020
கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த இலங்கை கோள் மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. எனினும் குறிப்பிட்ட... [ மேலும் படிக்க ]

புவியிடங்காட்டி செயற்கைகோளை சீனா வெற்றிக்கரமாக ஏவியது சீனா !

Thursday, June 25th, 2020
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கிய புவியிடங்காட்டி அமைப்பான பெய்டு (Beidou)-வின் கடைசி செயற்கைகோளையும் சீனா வெற்றிக்கரமாக ஏவியிருக்கிறது. உலகின் பெரும்பாலான நாடுகள்... [ மேலும் படிக்க ]

ஆட்குறைப்பு செய்யவுள்ள பி.எம்.டபிள்யூ நிறுவனம் – 6 ஆயிரம் பேர் தொழிலிழக்கும் அபாயம்!

Sunday, June 21st, 2020
உலகின் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான ஜேர்மனியின் பி.எம்.டபிள்யூ கார் நிறுவனம், கொரோனாவால் போதிய விற்பனை இல்லாத காரணத்தால் 6 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

சூரிய கிரகணத்தால் நிகழப்போகும் மிகப்பெரிய மரணம்! ஜோதிடர் பாலாஜி ஹாசனின் கணிப்பு!

Saturday, June 20th, 2020
நாளை நிகழவுள்ள சூரிய கிரகணத்தில் மிகப்பெரிய அழிவு ஒன்றை உலகம் சந்திக்கும் என தமிழகத்தின் பிரபல ஜோதிடர் ஒருவர் கூறியிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 21ஆம் திகதி சூரியக்கிரகணம்!

Thursday, June 4th, 2020
இந்த வருடத்துக்கான சூரியக்கிரகணம் ஜூன் 21ம் திகதி இலங்கைக்கு தெளிவாக தென்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல்துறையின் வானியல் மற்றும் விண்வெளி... [ மேலும் படிக்க ]

பறந்து கொண்டிருந்த கிளிகள் திடீரென சாலையில் விழுந்து இறப்பு: பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் வெளியானது!

Tuesday, May 5th, 2020
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்குதலால் மக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் ப்ரிஸ்போன் நகரத்தில் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த லாரிக்கீட் என்னும் இன... [ மேலும் படிக்க ]

2020 இல் மிகப்பெரிய பிரகாசமான நிலா!

Monday, April 6th, 2020
இந்த மாதத்தில் வானத்தில் பிங்க் சுப்பர் மூன் எனப்படும் மிகப் பிரகாசமான “இளஞ்சிவப்பு நிலா” பூமிக்கு அருகில் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளையதினம் 7ஆம் திகதி... [ மேலும் படிக்க ]