உடுக்கோளினை ஆராய ரோபோக்களை தரையிறக்குகின்றது ஜப்பான்!
Saturday, September 22nd, 2018ரைகு எனப்படும் உடுக்கோளை ஆராய்வதற்காக ரோபோக்களை விண்வெளிக்கு அனுப்பும் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியில் ஜப்பான் இறங்கியுள்ளது.
ஜப்பானின் Hayabusa-2 எனும் விண்வெளி ஓடமானது ஏறத்தாள... [ மேலும் படிக்க ]


