புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறை – தமிழ் சிறுவன் சாதனை!
Thursday, September 1st, 2016
இங்கிலாந்தைச் சேர்ந்த இந்தியப் பின்னணியைக் கொண்ட 16 வயதுச் சிறுவன் கிருதின் நித்தியானந்தம், மார்பகப் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறையைக் கண்டறிந்துள்ளார்.
மார்பகப்... [ மேலும் படிக்க ]


