பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் அறிவிப்பு!
Monday, April 21st, 2025
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் இன்று (21) ஆரம்பமானதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, முதல் பருவம் மே 9ஆம் திகதி முதலாம் தவணை... [ மேலும் படிக்க ]


