முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்தியா பயணம் – உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விசேட உரை!
Friday, February 28th, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (27) இந்தியாவின் புது டெல்லிக்கு, உலகளாவிய பிரச்சினைகள் குறித்து முக்கிய உரையை நிகழ்த்துவதற்காக புறப்பட்டுச் சென்றார்.
இந்த உரை புது... [ மேலும் படிக்க ]

