ஊர்காவற்றுறையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
Wednesday, February 26th, 2025
ஊர்காவற்றுறைக்கு விஜயத்தினை இன்று மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா, ஊர்காவற்றுறை பிரதேசத்தில் கட்சி கட்டமைப்புக்களை மேலும் வலுப்படுத்தி, மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையிலான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக, கட்சின் அமைப்பாளர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் ஊர்காவற்றுறை அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடினார்.
Related posts:
மாணவர்களின் படுகொலை தொடர்பான அறிக்கை அடுத்தவாரம் கிடைக்கப்பெறும்!
கல்வியற் கல்லூரியில் மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை ஆரம்பம்!
கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த நான்கு அமைச்சர்களைக் கொண்ட குழு - அமைச்சர் டக்ளஸ் தகவல்!
|
|
|


