Monthly Archives: March 2023

டெங்கு விரைவு பரிசோதனைக்காக அதிக நிதியை அறவிட்ட ஆய்வு கூடங்களுக்கு அபராதம்!

Friday, March 24th, 2023
நிர்ணய விலையை மீறி டெங்கு விரைவு பரிசோதனை, பூரண குருதி பரிசோதனை என்பவற்றுக்காக அதிக நிதியை அறவிட்ட கொழும்பு பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை மற்றும் 8 தனியார் ஆய்வு கூடங்களுக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு தென் ஆபிரிக்கா உதவும் – அந்நாட்டின் அமைச்சர் நலேடி பண்டோர் உறுதியளிப்பு!

Friday, March 24th, 2023
இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு தென் ஆபிரிக்கா உதவுமென அந்தநாட்டின் அமைச்சர் நலேடி பண்டோர் தெரிவித்துள்ளார். அமைதி மற்றும் சமாதானத்தை வலுப்படுத்தும் நோக்கில்,... [ மேலும் படிக்க ]

தேசிய பாதுகாப்பை பலப்படுத்த தீவிரமாக செயல்படுவேன் – மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவிப்பு!

Friday, March 24th, 2023
பரிந்துரைகளுக்கு மட்டுப்படுத்தாமல் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக தலையிடப்போவதாக தேசிய பாதுகாப்புத் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர்... [ மேலும் படிக்க ]

அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை – நிதி அமைச்சு தெரிவிப்பு!

Friday, March 24th, 2023
மறுசீரமைப்பு திட்டத்தின்கீழ், அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவதில் உதவுவதற்காக நிதி அமைச்சின் கீழ் நிறுவன மறுசீரமைப்பு அலகு ஒன்றை அரசாங்கம் அமைத்துள்ளது. ஸ்ரீலங்கன்... [ மேலும் படிக்க ]

தென் ஆசியாவிலேயே சிறந்த ஊழல் ஒழிப்பு சட்டம் விரைவில் இலங்கையில் அமுல்படுத்தப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!

Friday, March 24th, 2023
தென் ஆசியாவிலேயே சிறந்த ஊழில் ஒழிப்பு சட்டத்தை விரைவில் அமுல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய... [ மேலும் படிக்க ]

சுகாதார சீர்கேடான உணவகங்கள் தண்டத்துடன் சீல் வைப்பு – பலசரக்கு கடைக்கு 60,000 தண்டம்!

Friday, March 24th, 2023
யாழ் மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் ஒவ்வொரு மாதமும் கிரமமாக உணவகங்கள், பலசரக்கு கடைகள் என்பன பரிசோதிக்கப்பட்டு சுகாதார சீர்கேடாக இயங்கும் உணவகங்கள், பலசரக்கு கடைகளிற்கு எதிராக... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அனைத்து நிவாரணங்களும் வழங்கப்படும் – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Thursday, March 23rd, 2023
குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு சகலவிதமான நிவாரணங்களையும் வழங்குவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின்... [ மேலும் படிக்க ]

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் டொலரின் பெறுமதி மேலும் அதிகரிக்கும் -உணவுப்பொருள் இறக்குமதியாளர் சங்கம் எதிர்வுகூறல்!

Thursday, March 23rd, 2023
பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் டொலரின் பெறுமதி மேலும் அதிகரிக்கும் என அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]

சுற்றுலா பயணிகளின் வருகையில் அதிகரிப்பு – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Thursday, March 23rd, 2023
சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய அதிகரிப்பு காணப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் 21ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 84 ஆயிரம் ... [ மேலும் படிக்க ]

அவமதிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 வருட சிறை!

Thursday, March 23rd, 2023
அவமதிப்பு குற்றத்துக்காக இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத்தின் சூரத் மாவட்ட நீதிமன்றினால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]