Monthly Archives: September 2021

தனக்கு தானே தீ மூட்டி பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு – யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் சம்பவம்!

Monday, September 20th, 2021
தவறான முடிவெடுத்து தனக்கு தானே குடும்பஸ்தர் ஒருவர் தீ மூட்டியதில் அவர் உயிரிழந்துள்ளார். அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தை சேர்ந்த  48 வயதுடைய சோமசுந்தரம் ரவிச்சந்திரம் என்ற 10... [ மேலும் படிக்க ]

வடக்கில் 20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளைமுதல் முன்னெடுப்பு – சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு!

Monday, September 20th, 2021
வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் 20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும், நாளைமுதல் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி திட்டத்தின் வெற்றியினால் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாகக் குறைவு – விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம சுட்டிக்காட்டு!

Monday, September 20th, 2021
தற்சமயம் கொரோனா தொற்றாளர்கள் உயிரிழப்புக்களில் தெளிவான குறைவைக் காணக்கூடியதாக இருப்பதாக விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்கு 100 மில்லியன் ஒதுக்கீடு – மெய்நிகர் ஊடாக அமைச்சர் டக்ளஸ் துறைசார் தரப்பினருடன் ஆராய்வு!

Sunday, September 19th, 2021
அரசாங்கத்தின் கிராமத்துடன் உரையாடல் திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியூயோர்க் நகரை சென்றடைந்தார் !

Sunday, September 19th, 2021
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்கா நோக்கி பயணமான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நியூயோர்க் நகரை சென்றடைந்துள்ளார். நியூயோர்க்... [ மேலும் படிக்க ]

கொரோனாவிற்கு பின்னரான நிலவரங்களைக் கையாளும் நோக்கோடு, சாவால்களுக்கு மத்தியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பபட்டு வருகின்றன – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, September 19th, 2021
எமது கடற்றொழிலாளர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு விடயங்களை கையாள வேண்டும் என்ற எதிர்பார்ப்போடுதான், ஜனாதிபதியும் பிரதமரும் என்னிடம் இந்த பொறுப்பை... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்திடம் பணமில்லாவிடின் வீட்டிலிருந்து வேலைசெய்யும் அரச ஊழியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முடியும் – சுட்டிக்காட்டுகிறார் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ!

Sunday, September 19th, 2021
எமது அரசாங்கம் வங்குரோத்து நிலையை அடையவில்லை. அரசிடம் பணம் இருக்கிறது. பணமில்லாவிட்டால் வீட்டில் இருந்து வேலை செய்யும் அரசாங்க ஊழியரின் சம்பளத்தை எப்படி கொடுக்க முடியும் என... [ மேலும் படிக்க ]

இலங்கை ஜனாதிபதியின் பரந்துபட்ட செயற்பாடுகள் தொடர்பில் மகிழ்ச்சியடைகிறோம் – ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவிப்பு!

Sunday, September 19th, 2021
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் அவர்கள் மீதான வழக்குகள் குறித்து ஆராய்ந்து பார்க்க ஆலோசனை குழுவொன்று... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டல்கள் சில வாரங்களில் வெளியாகும் – கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவிப்பு!

Sunday, September 19th, 2021
பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் கல்வி மற்றும் சுகாதார அதிகாரிகளினால் அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படுமென கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன... [ மேலும் படிக்க ]

மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் நிறுவ முயற்சிக்கின்ற தற்காலிகமான பொறிமுறையை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது – அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டு!

Sunday, September 19th, 2021
பொதுநவாய அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர் என்ற வகையில் இலங்கை முன்னெச்சரிக்கையாகவும், அமைப்பின் மதிப்புக்கள், கொள்கைகள் மற்றும் குறிக்கோள்களுக்கு இணங்க அர்ப்பணிப்புடன்... [ மேலும் படிக்க ]