விரைவில் வவுனியா மாவட்டத்தில் பி.சிஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் – ஈ.பி.டி.பி.யின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவிப்பு!
Monday, June 21st, 2021
சில தினங்களுக்குள் வவுனியா
மாவட்டத்திற்கு பி.சி.ஆர் இயந்திரம் ஒன்றை வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் பவித்திரா
வன்னியாராச்சி இணக்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியா... [ மேலும் படிக்க ]

