Monthly Archives: June 2021

உள்ளூராட்சித் திணைக்களம் மூலம் சேகரிக்கப்படும் கழிவுப்பொருட்கள் வகைப்படுத்தி சேகரிக்கப்படல் வேண்டும் – வடக்கின் ஆளுநர் வலியுறுத்து!

Tuesday, June 22nd, 2021
ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவதற்கு சேதன பயிற்செய்கையில் ஈடுபடுவது காலத்தின் இன்றியமையாத தேவையாகவுள்ள இக்காலகட்டத்தில், அதற்கான முறையான திட்டம் ஒன்றை உருவாக்குவது மிக... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து – இலங்கையின் சுற்றாடலுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை!

Tuesday, June 22nd, 2021
அண்மையில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் இலங்கையின் சுற்றாடல் கட்டமைப்புக்கு ஏற்பட்ட சேதம் குறித்து அறிக்கையொன்றை தயாரிக்க... [ மேலும் படிக்க ]

உரச் சட்டத்தில் திருத்தம் செய்ய விவசாய அமைச்சர் நடவடிக்கை – அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, June 22nd, 2021
தற்போதைய தேவைக்கு ஏற்ப 1988 ஆம் ஆண்டின் 68 ஆம் ஆண்டு உரச் சட்டத்தை மாற்றுவதற்காக புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த விவசாய அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

இரத்தினக்கல் ஏற்றுமதியாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு தீர்வு – பிரதமர் மஹிந்த ராஜபக்ச நடவடிக்கை!

Tuesday, June 22nd, 2021
இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண ஏற்றுமதியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்துவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ... [ மேலும் படிக்க ]

அரிசியின் விலையை கட்டுப்படுத்துவதற்கான வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, June 22nd, 2021
ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன  முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அண்மையில் உள்நாட்டு சந்தையில் அரிசியின்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் நலன்கள் குறித்த இந்திய – இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் இடையே விசேட கலந்துரையாடல்!

Tuesday, June 22nd, 2021
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கிடையே தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. சுமார் அரை... [ மேலும் படிக்க ]

அனைத்து வகையான லஞ்ச்ஷீற்களையும் தடை செய்ய நடவடிக்கை – சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Tuesday, June 22nd, 2021
விரைவில் அனைத்து வகையான உணவு பொதியிடும் லஞ்ச்ஷீற்களையும் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அத்துடன் இதற்கான... [ மேலும் படிக்க ]

12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயுவை 1,493 ரூபாவுக்கு சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் – அமைச்சரவை உபகுழுவின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, June 22nd, 2021
திரவ பெற்றோலிய வாயு தொழில்துறையை மறுசீரமைக்கும் விடயம் தொடர்பாக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் முயற்சி: சிலதினங்களில் வவனியாவுக்கு பி.சி.ஆர் இயந்திரத்தை வழங்க சுகாதார அமைச்சர் பணிப்பு!

Tuesday, June 22nd, 2021
சில தினங்களுக்குள் வவுனியா மாவட்டத்திற்கு பி.சி.ஆர் இயந்திரம் ஒன்றை வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இணக்கம் தெரிவித்துள்ளார். வவுனியா... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2,000 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்றுறுதி!

Tuesday, June 22nd, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் இரண்டாயிரத்து 98 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில்... [ மேலும் படிக்க ]