எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது – அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!
Monday, June 21st, 2021
எரிவாயு விலை அதிகரிக்கப்படக் கூடாது என அது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழு தீர்மானித்துள்ளது.
எரிவாயு நிறுவனங்கள் விலையை அதிகரிக்குமாறு முன்வைத்த கோரிக்கை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக அமைச்சரவை துணைக்குழு இன்று காலை கூடியிருந்தது.
இதன்போது எரிவாயு விலையை அதிகரிக்க கூடாது என ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அத்தியாவசிய பொருட்கள் அடுத்த வாரம்முதல் நிர்ணய விலையில் விற்கப்படும் - அமைச்சர் பந்துல தெரிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் 84 பேர் உட்பட வடக்கில் மேலும் 130 பேருக்கு கோவிட் தொற்று!
பாலர் பாடசாலைகள் மற்றும் தரம் 6 வரையான வகுப்புக்களை கொண்ட பாடசாலைகளை அடுத்த மாதம்முதல் திறக்க நடவடிக...
|
|
|


