வேலணை பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை வெற்றி கொண்டது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!
Thursday, March 29th, 2018தீவகம் தெற்கு வேலணைப் பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எந்தவொரு... [ மேலும் படிக்க ]

