Monthly Archives: March 2018

புதிய வரி அறவீட்டு முறைமை ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு! 

Tuesday, March 27th, 2018
ஏப்ரல் மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வரும் புதிய வரி அறவீட்டு முறைமை வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில்... [ மேலும் படிக்க ]

வீதி விபத்துக்களால் நாளாந்தம் 8 முதல் 10 பேர் உயிரிழக்கின்றனர் – பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு!

Tuesday, March 27th, 2018
வீதி விபத்துக்களால் நாளாந்தம் 8 முதல் 10 பேர் வரை உயிரிழப்பதுடன் 50 பேர் வரை காயமடைகின்றனர். வாகன விபத்துக்களினால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசாங்கம் வருடாந்தம்... [ மேலும் படிக்க ]

கிரிக்கட் விளையாட்டை கறைப்படுத்தியது அவுஸ்திரேலியா!  

Tuesday, March 27th, 2018
அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் ஸ்டிவ் ஸ்மித் மற்றும் உபதலைவர் டேவிட் வோனர் ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். கேப் டவுனில் தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்று வரும்... [ மேலும் படிக்க ]

மட்டுவில் அம்மன் கோவிலுக்கு சென்ற பெண் விபத்தில் மரணம்!

Monday, March 26th, 2018
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் சறுக்கி விழுந்து மரணமடைந்துள்ளார். பங்குனித்திங்கள் தினமான இன்று காலை 5.00 மணியளவில் யாழ்ப்பாணம் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன்... [ மேலும் படிக்க ]

துப்பரவுப் பணியில் ஈடுபட்ட மூதாட்டி மயங்கி உயிரிழப்பு !

Monday, March 26th, 2018
ஆலய வளாகத்தில் துப்பரவுப்  பணியில் ஈடுபட்டிருந்த முதாட்டி மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார் இந்தச் சம்பவம் நேற்று முன் தினம் நாவற்குழியில் நடந்துள்ளது. நாவற்குழி ஜயனார் கோயிலடியைச்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு அதிசொகுசு வாகனங்கள் ஆழ்கடலில் மூழ்கடிக்கும் நிகழ்வு !

Monday, March 26th, 2018
இலங்கையில் யுத்த காலத்தில் ஜனாதிபதியின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, இறக்குமதி செய்யப்பட்ட குண்டு துளைக்காத அதிசொகுசு வாகனங்களை ஆழ்கடலில் மூழ்கடிக்கும் நிகழ்வு இன்று(26)... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதியின் கைதுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

Monday, March 26th, 2018
கட்டலோனியாவை தனிநாடாக அறிவித்து, ஸ்பெயின் அரசின் நடவடிக்கைக்கு பயந்து பெல்ஜியம் நாட்டுக்கு தப்பிச் சென்ற கட்டலோனியா ஜனாதிபதி கார்லஸ் பூஜ்டிமோன், டென்மார்க் ௲ ஜெர்மனி எல்லையில் கைது... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் சாவகச்சேரி நகரசபையை வெற்றிகொண்டது தமிழ் தேசியக் கூட்டமைப்பு!

Monday, March 26th, 2018
சாவகச்சேரி நகரசபைக்கான தவிசாளர் தெரிவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மையை நிரூபித்தது ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. நடைபெற்று முடிந்த... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

Monday, March 26th, 2018
இந்தோனேசியாவின் டனிம்பார் தீவில் இன்று(26) அதிகாலை 6.4 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் கடும் அச்சமடைந்துள்ளதாகவும் இதன் விளைவாக... [ மேலும் படிக்க ]

நாளை மறுதினம் O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!

Monday, March 26th, 2018
2017ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள்ஆணையாளர் நாயகம் சனத் பூஜித... [ மேலும் படிக்க ]