Monthly Archives: March 2018

2 கோடியே 10 லட்சம் பெறுமதியுடைய மாணிக்கம் கைப்பற்றல்!

Monday, March 26th, 2018
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 2 கோடியே 10 லட்சம் பெறுமதியான மாணிக்கத்துடன் சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று அதிகாலை 12.25 மணியளவில் ஹொங்கோங்கில் இருந்து... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி!

Monday, March 26th, 2018
இலங்கை முழுவதும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி நடத்தப்படவுள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்கள்... [ மேலும் படிக்க ]

முச்சக்கரவண்டிகளின் பயணக் கட்டணம் அதிகரிப்பு!

Monday, March 26th, 2018
முச்சக்கரவண்டிகளில் இரண்டாவது கிலோ மீற்றரிலிருந்து அறவிடப்படும் கட்டணம் 10 ரூபாவால் இன்று(26) முதல் அதிகரிக்கப்படுவதாக முச்சக்கரவண்டிகள் உரிமையாளர்கள் சங்கம்தெரிவித்துள்ளது. வாகன... [ மேலும் படிக்க ]

போதியளவு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் கையிருப்பில்!

Monday, March 26th, 2018
புத்தாண்டு காலப்பகுதிக்‌கு தேவையானளவு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் கோட்டை மற்றும் புறக்கோட்டை வர்த்தக நிலையங்களில் கையிருப்பில் உள்ளதாக அத்தியாவசியஉணவுப்பொருட்கள்... [ மேலும் படிக்க ]

நாட்டுக்கு தலைகுனிவு – ஆஸி பிரதமர் மால்கம் டர்புல்!

Monday, March 26th, 2018
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் அவுஸ்திரேலிய வீரர்கள், மைதானத்தில் செய்த கீழ்தரமான செயலால் நாட்டுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக என அந்நாட்டு பிரதமர்... [ மேலும் படிக்க ]

கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கைது!

Monday, March 26th, 2018
கற்றலோனியா நாட்டின் முன்னாள் தலைவர் கார்ல்ஸ் பியூட்டிக்மன்ற் (Carles Puigdemont) ஜேர்மனியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்என செய்திகள் வெளியாகியுள்ளன. பெல்ஜியத்திற்கு செல்லும் வழியில்... [ மேலும் படிக்க ]

அதிக வெப்பம் காரணமாக யாழ்ப்பாணத்தில்  பலியாகும் உயிரினங்கள்!

Monday, March 26th, 2018
நாட்டில் தற்பொது நிலவும் அதிகரித்த வெப்பநிலை காரணமாக குடாநாட்டின் தீவகப் பகுதிகளில் குடிநீரின்றி கால்நடைகள் உயிரிழப்பதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். நீர் கிடைக்காமையினால் குடி... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை!

Monday, March 26th, 2018
சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் 44 போட்டிகளில் 100 விக்கெட்டுக்களை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார். 19 வயதான இவர் 2015 ஆம் ஆண்டு தனது 16 வயதில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். ஒருநாள்... [ மேலும் படிக்க ]

மாகாணங்களின் ஆளுநர்களுக்கு இடமாற்றம் !

Monday, March 26th, 2018
கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய எட்டு மாகாணங்களினதும் ஆளுநர்களை மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதியின் பாகிஸ்தான் விஜயத்திற்கு முன்னர் ஒன்பது... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவில் தீ : பலர் பலி! 

Monday, March 26th, 2018
ரஷ்யாவில் ஏற்பட்ட பாரிய தீப்பரவல் ஒன்றில் அகப்பட்டு 38 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ள கெம்ரோவோ நகரத்தில் உள்ள அங்காடி... [ மேலும் படிக்க ]