Monthly Archives: May 2017

சுதந்திரத்தின் பின்னர் இலங்கையின் கடன்!

Wednesday, May 10th, 2017
1948 ஆம் ஆண்டு இலங்கை,பிரித்தானியகாலனித்துவத்திலிருந்துசுதந்திரம் பெற்றதன் பின்னர் இலங்கையில் பிரதமர் தலைமையிலானஆட்சி நிறுவப்பட்டது.  1950 ஆம் ஆண்டுஇலங்கையின் கடன் தொகை 654 மில்லியன்... [ மேலும் படிக்க ]

குறைவடைந்துவரும் நுகர்வோர் கேள்விகள்!

Wednesday, May 10th, 2017
  இம்முறைவெசாக் பண்டிகைக் காலத்;தில் நுகர்வோரதுகேள்விகள் கடந்தவருடத்தைவிட நூற்றுக்க 30 வீதம் குறைந்துள்ளதாக வர்த்தககைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன்... [ மேலும் படிக்க ]

மீண்டுமொரு பணிப் பகிஷ்கரிப்புக்கு தயார்!

Wednesday, May 10th, 2017
மாலபேதனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் தமதுஎதிர்ப்பினைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்ற அரசமருந்தாளர்கள் சங்கம், இன்னும் இரு வாரங்களுக்குள் மீண்டுமொரு பணிப்பகிஷ்கரிப்பில்... [ மேலும் படிக்க ]

மாகாண சுகாதார அமைச்சர் பதவி நீக்கம்

Wednesday, May 10th, 2017
வட மத்திய மாகாண சபையின் சுகாதாரம், சுதேச மருத்துவத்துறை, சமூகநலம் மற்றும் மாகாண அலுவல்கள் அமைச்சர் கே.எச். நந்தசேன அவரது அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

தேசிய பாதுகாப்பிற்கும் தமிழ் மக்களது காணிகளுக்கும் என்ன சம்பந்தம் – டக்ளஸ் தேவானந்தா  கேள்வி!

Wednesday, May 10th, 2017
  யுத்தம் நிலவிய காலப் பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்கென கையகப்படுத்தப்பட்ட எமது மக்களின் காணி, நிலங்களில் இன்னும் விடுவிக்கப்படாதிருக்கும் காணி, நிலங்களுக்கும், தேசிய... [ மேலும் படிக்க ]

கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபருக்குப் பிணை!

Wednesday, May 10th, 2017
நான்கு கிலோக் கிராம் கஞ்சாவைத் தனது உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரொருவருக்கு கடந்த திங்கட்கிழமை(08)... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணத்தில் சுமார்-300 கோடி ரூபா நிதிப்பங்களிப்பில் இந்திய – இலங்கை நட்புறவு மையம்!

Wednesday, May 10th, 2017
வடக்கு மாகாணத்தில் சுமார்-300 கோடி ரூபா நிதிப்பங்களிப்பில் இந்திய-இலங்கை நட்புறவு மையம் நிறுவப்படவுள்ளது. இதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக இந்திய – இலங்கை நட்புறவு... [ மேலும் படிக்க ]

பலாலி பாதுகாப்புத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வெசாக் தின நிகழ்வு !

Wednesday, May 10th, 2017
யாழ். பலாலி பாதுகாப்புத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வெசாக் தின நிகழ்வுகள் இன்றிலிருந்து, 15 ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு அண்மையிலுள்ள மைதானத்தில் இடம்பெறவுள்ளது. வெசாக்... [ மேலும் படிக்க ]

பக்திபூர்வமாக இடம்பெற்ற குப்பிளான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலய இரதோற்சவம்

Wednesday, May 10th, 2017
யாழ். குப்பிளான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை(09) பக்திபூர்வமாக இடம்பெற்றது. நேற்றுக் காலை-08.30 மணிக்கு வசந்த மண்டபப்... [ மேலும் படிக்க ]

பிரதேச செயலாளர் பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்

Wednesday, May 10th, 2017
நாட்டிலுள்ள பிரதேச செயலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துவதறகான வாய்ப்பு இதன் மூலம்... [ மேலும் படிக்க ]