மாகாண சுகாதார அமைச்சர் பதவி நீக்கம்

Wednesday, May 10th, 2017

வட மத்திய மாகாண சபையின் சுகாதாரம், சுதேச மருத்துவத்துறை, சமூகநலம் மற்றும் மாகாண அலுவல்கள் அமைச்சர் கே.எச். நந்தசேன அவரது அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு ஒன்று இன்று பகல் 01 மணிக்கு இடம்பெறவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts: