குறைவடைந்துவரும் நுகர்வோர் கேள்விகள்!

Wednesday, May 10th, 2017

 

இம்முறைவெசாக் பண்டிகைக் காலத்;தில் நுகர்வோரதுகேள்விகள் கடந்தவருடத்தைவிட நூற்றுக்க 30 வீதம் குறைந்துள்ளதாக வர்த்தககைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கடந்ததமிழ்; சிங்கள புதுவருடகாலத்தில் நூற்றுக்கு  40 வீதமான கேள்விகளே நுகர்வோரிடையே இருந்துள்ளதாகவும் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

அதிகமான வரிச்சுமைகள் காரணமாக ஏற்பட்டுள்ள பொருட்களின் விலை ஏற்றங்கள் மற்றும் இலங்கை மக்களிடையே நிலவும் பொருளாதார வீழ்ச்சிநிலைகள் காரணமாகவே இவ்வாறான தொருநிலைஏற்பட்டுள்ளதாகபொருளாதாரநிபுணர்கள் தெரிவிக்கின்றமைகுறிப்பிடத்தக்கது.

Related posts:

அடையாள அட்டை இல்லாதவர்களுக்கான தற்காலிக அடையாள அட்டை - தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையா...
நான்காயிரம் அரச பேருந்துகள் சேவையில் - தடுப்பூசி ஏற்றாதவர்கள் பயணிக்க அனுமதியில்லை என தனியார் பேருந்...
இலங்கையின் பொருளாதார நிலைமையை மதிப்பீடு செய்வதற்கு நாளை இந்தியாவிலிருந்து வருகிறது விசேட தூதுக்குழு!