வடக்கு மாகாணத்தில் சுமார்-300 கோடி ரூபா நிதிப்பங்களிப்பில் இந்திய – இலங்கை நட்புறவு மையம்!
Wednesday, May 10th, 2017
வடக்கு மாகாணத்தில் சுமார்-300 கோடி ரூபா நிதிப்பங்களிப்பில் இந்திய-இலங்கை நட்புறவு மையம் நிறுவப்படவுள்ளது. இதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக இந்திய – இலங்கை நட்புறவு மையத்தின் நடவடிக்கை பணிப்பாளர் பி.ஜெயரத்தினம் தெரிவித்துள்ளார்.
இந்த நட்புறவு மையம் கிளிநொச்சி – பளை பகுதியில் சுமார் நூறு ஏக்கர் காணியில் அமையவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
படைப்புழுக்களை கட்டுப்படுத்த 'பெரோமோன் பொறிகளை' இறக்குமதி செய்ய நடவடிக்கை!
உயர் தரப் பரீட்சைக்கான விண்ணப்ப திகதியில் மாற்றமில்லை!
அத்தியாவசியமற்ற சேவைகளுக்காக பயணக்கட்டுப்பாட்டுகளை தளர்த்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - அரச வைத்...
|
|
|


