Monthly Archives: October 2016

கொழும்பை வந்தடைந்தன சயுர மற்றும் சுர நிமல!

Sunday, October 30th, 2016
பயிற்சி மற்றும் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இந்தியா கொச்சி துறைமுகத்துக்கு சென்றிருந்த இலங்கை கடற்படை கப்பல்களான “சயுர“ மற்றும் “சுரநிமல” ஆகியவை நேற்று கொழும்பு துறைமுகத்தை... [ மேலும் படிக்க ]

நாட்டில் டெங்கு தொற்று நோயாளர்கள் அதிகரிப்பு!

Sunday, October 30th, 2016
கடந்த வருடத்தை விட 2016ஆம் ஆண்டு இலங்கையில் 44 ஆயிரத்து 171 பேர் டெங்கு நோயாலர்கள் என இனங்காணப்பட்டுள்ளதாதொற்று நோய் தடுப்பு பிக ரிவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில்,2015ஆம் ஆண்டு 23 ஆயிரத்து... [ மேலும் படிக்க ]

இலங்கை – சீனா இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Sunday, October 30th, 2016
சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளை கண்டறிதல் தொடர்பாக இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று... [ மேலும் படிக்க ]

அகதிகளை கட்டுப்படுத்த அவுஸ்திரேலியாவில் புதிய சட்டம்?

Sunday, October 30th, 2016
தஞ்சம் கோருபவர்கள் படகு மூலம் பயணம் செய்து அவுஸ்திரேலியாவை அடைவதை தடுக்கும் வகையில் அந்நாட்டு அரசு ஒரு கடுமையான புதிய சட்டத்தினை முன்மொழிந்துள்ளது. இதன் மூலம் அகதிகள்... [ மேலும் படிக்க ]

ஜெயலலிதாவின் கைரேகைப் பதிவுக்கு தேர்தல் ஆணையம் சம்மதம்!

Sunday, October 30th, 2016
தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தல்களுக்கான அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் அதிமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா, கையெழுத்திடாமல் கைரேகை... [ மேலும் படிக்க ]

மத்திய இத்தாலியில் மீண்டு புவிநடுக்கம்!

Sunday, October 30th, 2016
மத்திய இத்தாலியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏறக்குறைய 300 பேர் நிலநடுக்கத்தால் பலியான பகுதிக்கு மிக அருகேயுள்ள ஓரிடத்தில் சக்தி வாய்ந்த ஒரு நிலநடுக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹொக்கி: இறுதி போட்டிக்கு சென்றது இந்தியா!

Sunday, October 30th, 2016
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹொக்கி அரையிறுதி போட்டியில் தென் கொரிய அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி.  ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஹொக்கி... [ மேலும் படிக்க ]

முதல்முறையாக ஐ.நா. சபையில் தீபாவளி!

Sunday, October 30th, 2016
ஐக்கிய நாடுகள் சபையில் முதல் முறையாக இந்த ஆண்டு தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இந்துக்களின் பண்டிகையான தீபாவளியை குறிக்கும் விதமாக ஐ.நா. கட்டிடத்தில் தீபாவளி வாழ்த்து தீபம்... [ மேலும் படிக்க ]

பொறுப்புக்கூறலை பாதிக்கும் வகையில் எந்த நெருக்கடியும் இல்லை – பிரதியமைச்சர் கரு பரணவிதாரண!

Sunday, October 30th, 2016
நாட்டில் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு நீதி வழங்குவதற்கான பொறுப்புக்கூறல்  மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு தாக்கம் ஏற்படக்கூடிய வகையிலான எவ்விதமான நெருக்கடிகளும்... [ மேலும் படிக்க ]

நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு : பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள்!

Sunday, October 30th, 2016
  பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக பாதுகாப்பற்ற புகையிரத கடவை சங்கத்தின் தலைவர்  ஏ.ஏ.பி.பிரேமலால்... [ மேலும் படிக்க ]