Monthly Archives: October 2016

எச்சரிக்கை ! கள்ள நோட்டுகள் புழக்கம் !!

Sunday, October 30th, 2016
கள்ள நோட்­டு­களின் புழக்கம் அதி­க­ரிப்­பது கவ­லை­ய­ளிப்­ப­தாக இந்திய ரிசேர்வ் வங்கி உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது­கு­றித்து அவர்கள் கூறு­கையில் "நாட்டில் தொடர்ந்து கள்ள... [ மேலும் படிக்க ]

ஒருவருக்கு 5 கிலோ இலவச அரிசி!

Sunday, October 30th, 2016
ஒருவர் மட்­டுமே உள்­ள குடும்­பத்­திற்கு மாதம் 12 கிலோ அரி­சியும், 2 பேர் மட்­டுமே உள்ள குடும்பத்திற்கு மாதம் 16 கிலோ அரி­சியும் தற்­போது உள்­ளது போலவே தொடர்ந்து வழங்­கப்­படும். 5 நபர்கள்... [ மேலும் படிக்க ]

நாவலர் வீதியில் 32 பவுண் நகைகள் கொள்ளை!

Sunday, October 30th, 2016
யாழ். நாவலர் வீதியில் உள்ள வீடொன்னில் மிகவும் சாதுரியமான முறையில் 32 பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது; இச்சம்பவம் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

இன்று முதல் புதிதாக 12 விமான சேவைகள் ஆரம்பம்!

Sunday, October 30th, 2016
இலங்கையில் புதிதாக 12 விமான சேவைகளை இன்று முதல் முன்னெடுக் கவுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த 12 விமான சேவைகளும் மிஹின் லங்கா நிறுவனத்தின் கீழ்... [ மேலும் படிக்க ]

ஹிலாரியின் மின்னஞ்சல் விவகாரம் தொடர்பான முழு தகவல்களையும் வெளியிட ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினர்கள் கோரிக்கை!

Sunday, October 30th, 2016
  அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஹிலரி கிளிண்டனின் மின்னஞ்சல்கள் குறித்து மீண்டும் விசாரணையை ஆரம்பிக்க எஃப்.பி.ஐ முடிவு எடுத்ததன் பின்னணியான புதிய மின்னஞ்சல்கள்... [ மேலும் படிக்க ]

டோனி,கோஹ்லி சீருடையில் பெண்களின் பெயர்கள்!

Sunday, October 30th, 2016
நியுஸிலாந்து அணிக்கெதிரான 5 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் 190 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில்  சுவாரஷ்யமான சம்பவமொன்று... [ மேலும் படிக்க ]

நான்கு மாதங்களின் பின்னர் பூமிக்கு திரும்பியுள்ள விண்வெளி வீரர்கள்!

Sunday, October 30th, 2016
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 4 மாதங்கள் தங்கியிருந்த ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த மூன்று விண்வெளி வீரர்கள் பூமிக்கு பாதுகாப்பாக... [ மேலும் படிக்க ]

சாலை விபத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள்   பலி!

Sunday, October 30th, 2016
நீர்கொழும்பு - பமுனுகம வீதியில் இடம்பெற்ற சாலை விபத்தில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகள் சென்ற மோட்டார் சைக்கிள் காரொன்றில் மோதியதில் குறித்த விபத்து... [ மேலும் படிக்க ]

இரண்டு தசாப்தங்களின் பின் அதிபர் தேர்தலில் வாக்களிக்கவுள்ள மால்டோவா மக்கள்!

Sunday, October 30th, 2016
1996-ஆம் ஆண்டு முதல் இந்த முன்னாள் சோவியத் குடியரசின் அதிபர்களை மால்டோவாவின் நாடாளுமன்றம் தேர்வு செய்து வந்தது. ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகளை விரும்புபவர்கள் மற்றும் ஐரோப்பிய... [ மேலும் படிக்க ]

குசல் பெரேரா கன்னி சதம்:  இலங்கை அணி வலுவான நிலையில்!

Sunday, October 30th, 2016
ரங்கன ஹெரத் தலைமையிலான இலங்கை அணி சிம்பாப்வேயிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. குறித்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று... [ மேலும் படிக்க ]