எச்சரிக்கை ! கள்ள நோட்டுகள் புழக்கம் !!

Sunday, October 30th, 2016

கள்ள நோட்­டு­களின் புழக்கம் அதி­க­ரிப்­பது கவ­லை­ய­ளிப்­ப­தாக இந்திய ரிசேர்வ் வங்கி உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது­கு­றித்து அவர்கள் கூறு­கையில் “நாட்டில் தொடர்ந்து கள்ள நோட்­டு­களின் புழக்கம் அதி­க­ரித்து வரு­கி­றது. இதனால் 500, 1000 ரூபாய் நோட்­டு­களை மக்கள் கவனத்­துடன் பயன்ப­டுத்த வேண்டும்.

நல்ல நோட்­டு­களில் அதி­க­ளவு பாது­காப்பு அம்­சங்கள் உள்­ளதால் மக்கள் கள்ள நோட்­டு­களை எளிதில் அடை­யாளம் காண முடியும். இது பற்­றிய கூடுதல் விவ­ரங்­களை ரிசேர்வ் வங்­கியின் இணை­ய­த­ளத்தில் பெற்­றுக்­கொள்­ளலாம்” என்று தெரி­வித்­துள்­ளது.

மேலும், கள்ள நோட்டை புழக்­கத்தில் விடு­ப­வர்கள் அடை­யாளம் காணப்­பட்டால் அவர்­க­ளுக்கு கடுமை­யான தண்டனை வழங்­கப்­படும் என்றும் ரிசேர்வ் வங்கி எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.­ தண்டனை வழங்கப்படும் என்றும் ரிசேர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

1398602260-six-crore-fake-indian-rupee-seized-at-dhaka-airport_4574743

Related posts: