இன்று முதல் புதிதாக 12 விமான சேவைகள் ஆரம்பம்!
இலங்கையில் புதிதாக 12 விமான சேவைகளை இன்று முதல் முன்னெடுக் கவுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த 12 விமான சேவைகளும் மிஹின் லங்கா நிறுவனத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வந்தன. எனினும் மிஹின் லங்கா விமான சேவைகளை ஸ்ரீலங்கா விமான சேவைகளுக்கு கீழ் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப் பட்டதைத் தொடர்ந்து மிஹின் லங்கா நிறுவனம் நடத்திய சேவைகள் நேற்று டன் நிறைவுக்கு வந்தன.
இந்நிலையில் மிஹின் லங்கா நிறுவனம் நடத்தி வந்த ஸீஸஸ், மஸ்கட், பஹ்ரேன், டாக்கா, சென்னை மற்றும் கல்கட்டா உள்ளிட்ட 12 நகரங்களுக்கான விமான சேவைகளை இன்று முதல் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தினூடாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
![]()
Related posts:
அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்திற்கு 1.5 பில்லியன் ரூபா இலாபம் - மீளாய்வுக் கூட்டத்தில் தெரிவிப்பு!
உணவுப் பாதுகாப்பையும் - போஷாக்கையும் உறுதி செய்து தன்னிறைவடைவோம் - தைப்பொங்கல் வாழ்த்து ஜனாதிபதி ரணி...
நாடு முழுவதிலும் 40,000 க்கும் அதிகமான போலி வைத்தியர்கள் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
|
|
|
மாணவர்களை இணைக்குமாறு வரும் சிபார்சுகளை தயங்காது நிராகரியுங்கள் - பாடசாலை அதிபர்களுக்கு ஜனாதிபதி பணி...
அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்ப கைதிகளை விடுவிக்க முடியாது - பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!
ரியாத் நகரில் நடைபெறும் அபிவிருத்திக்கான வலுத்திறன் தொடர்பான விசேட கூட்டத்தில் இலங்கை சார்பில் வெளிவ...


