இலங்கை வந்தடைந்தார் இரினா பொகோவா !
Saturday, August 13th, 2016
ஐ.நா.சபையின் யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் இரினா பொகோவா இன்று (13) இலங்கை வந்தடைந்துள்ளார்.
இன்று மாலை 4.10 மணியளவில், டுபாய் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-654 என்ற விமானத்தில்... [ மேலும் படிக்க ]

