நாட்டில் பலத்த காற்று விசும்?

Saturday, August 13th, 2016

நாட்டின் அண்மையில் உள்ள கடற்பகுதிகளிலும் மணித்தியாலத்துக்கு 60-70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

24 மணிநேரத்துக்குள் இதனை எதிர்ப்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ள வானிலை அவதான நிலையம், புத்தளம் முதல் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையிலுமான கரையோரப்பகுதிகளில் வாழ்வோர் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் அந்நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts:


மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பும்வரை மின் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க அவதானம் செலுத்துவதாக அரசாங...
தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக அரசாங்க தகவ...
தேர்தல்கள் ஆணைக்குழுவில் மூன்று நாள் செயலமர்வு – பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள் இன்று தேர...