பட்டப் பகலில் வாள் வெட்டு – ஆறு பேர் கொண்ட குழு குரும்பசிட்டியில் அட்டகாசம்!
Thursday, September 11th, 2025
........குரும்சிட்டி, தெல்லிப்பளை வைத்தியசாலை வீதியில் இன்று காலை வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட குழு ஒன்று குடும்பஸ்தர் மீது... [ மேலும் படிக்க ]


