கொழும்பில் துப்பாகிச் சூடு – மானிப்பாயில் மூவர் கைது!…..
Saturday, November 8th, 2025
கொழும்பில் துப்பாக்கி சூட்டினை நடத்திய மூவர் இன்றையதினம் (8) யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (07.11.2025) நடந்த... [ மேலும் படிக்க ]


