மோசமான காலநிலை – அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவைகள் நிறுத்தம்!
Friday, November 28th, 2025
......நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக இன்று (28) காலை 6 மணிக்குப் பிறகு அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
பயணிகளின்... [ மேலும் படிக்க ]


