காபூலில் குண்டு வெடிப்பு – 24 பேர் பலி!
Tuesday, September 6th, 2016
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த இரண்டு குண்டு வெடிப்புகளில், 24 பேர் கொல்லப்பட்டனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில், பல மூத்த பாதுகாப்பு அதிகாரிகளும் அடங்குவர்... [ மேலும் படிக்க ]


