250 கி.மீ வேகத்தில் ஜமைக்காவை நெருங்கும் மாத்யூ சூறாவளி!
Saturday, October 1st, 2016ஜமைக்காவை நெருங்கி வரும் நிலையில் மாத்யூ சூறாவளி லேசாக வலுவிழந்துள்ளது. ஆனால் இன்னும் மணிக்கு 250 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசி வருகிறது. வீடுகளை சேதமாக இது போதுமானது என்கிறார்கள்... [ மேலும் படிக்க ]


