மாகாண சபை தேர்தல் – சஜித் பிரேமதாச கூறிவருவது நடைமுறைச் சாத்தியமற்றது – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!
Tuesday, June 11th, 2024
ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் முதல் காலாண்டுக்குள் மாகாண சபை தேர்தலை நடத்துவேன் என இன்றைய எதிர்க்கட்சி தலைவர்
சஜித் பிரேமதாச கூறிவருவது நடைமுறைச் சாத்தியமற்றதொன்று என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]


