டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை!
Friday, December 6th, 2024
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 4 நாட்களில் மாத்திரம் 321 டெங்கு நோயாளர்கள் நாடளாவிய ரீதியில்... [ மேலும் படிக்க ]


