பண்டிகை காலத்தில் கேக் விலையை குறைக்க முடியாது – அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அறிவிப்பு!
Wednesday, December 11th, 2024
எதிர்வரும் பண்டிகை காலத்தில் கேக்(Cake) விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறியுள்ளார்.
கேக் உற்பத்திக்குத் தேவையான... [ மேலும் படிக்க ]


