750,000 அரசு ஊழியர்களுக்கு ஆபத்து – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எச்சரிக்கை!
Saturday, January 18th, 2025
அரச சேவையை வலுப்படுத்துவதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், 750,000 அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசியல்... [ மேலும் படிக்க ]


