செய்திகள்

2024 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்த 9,000 பேர் உயிரிழப்பு – ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்ந்தோர் அமைப்பு தகவல்!

Saturday, March 22nd, 2025
2024 ஆம் ஆண்டில் மாத்திரம் புலம்பெயர்ந்த 9,000 பேர் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்ந்தோர் அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,... [ மேலும் படிக்க ]

நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

Saturday, March 22nd, 2025
யாழ். சேந்தாங்குளம் கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக இன்று (21) மீட்கப்பட்டுள்ளார். கோவில் வாசல், காங்கேசன்துறை வீதி, இணுவில் என்ற முகவரியைச் சேர்ந்த 20 வயதான... [ மேலும் படிக்க ]

யாழில் இலண்டன் பெண்ணை சீண்டிய அரச பேருந்து நடத்துனர் – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

Saturday, March 22nd, 2025
யாழில் வெளிநாட்டு பெண்ணுடன் தகாத முறையில் ஈடுபட்ட அரச பேருந்து நடத்துனர் ஒருவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இலண்டனில்... [ மேலும் படிக்க ]

கணவன் தாக்கியதால் நான்கு மாத குழந்தையின் தாய் உயிர்மாய்ப்பு!

Saturday, March 22nd, 2025
யாழில் கணவன் தாக்கியதால் மனவிரக்தியடைந்த இளம் தாய் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன்போது கட்டுடை, அரசடி வீதி பகுதியைச் சேர்ந்த யோ.நாகராணி (வயது 20) என்ற,... [ மேலும் படிக்க ]

மைத்துனர் தாக்குதல் – மன விரக்தியில் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

Saturday, March 22nd, 2025
யாழில் மைத்துனர் தாக்கியதால் நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன்போது அளவெட்டி - விசவெட்டி பகுதியைச் சேர்ந்த அருட்பிரகாசம் மணிவண்ணன் (வயது 35)... [ மேலும் படிக்க ]

மகன் வீட்டுக்கு வரவில்லை – தாய் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்ப்பு!

Saturday, March 22nd, 2025
யாழில் மகன் வீட்டுக்கு வரவில்லை என்ற மன விரக்தியில் தாய் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த தங்கராசா கோதைநாயகி... [ மேலும் படிக்க ]

க.பொ.த சா/த பரீட்சை எழுதிய முதல்நாளில் மாணவ, மாணவிகளிடம் மர்மநபர்கள் அத்துமீறல் – யாழில் சம்பவம்!

Wednesday, March 19th, 2025
யாழ்ப்பாணத்தில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை எழுதிவிட்டுத் திரும்பிய மாணவ, மாணவிகளிடம் உயர்தர வகுப்புகளுக்கான விளம்பரக் கையேடுக ளைப் பெற்றுக்கொள்ளுமாறு மர்ம நபர்கள் நேற்று... [ மேலும் படிக்க ]

ஆழியவளை கடற்தொழிலாளர் சங்கத்தில் பாரிய மோசடி – அநீதி என பயனாளிகள் ஆவேசம்!

Wednesday, March 19th, 2025
ஆழியவளை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினருக்கு கடந்தவருடம் (2024) வழங்கப்பட்ட 297000 ரூபா பெறுமதியான 15 இரட்டைவலைகள் பயனாளிகளுக்கு கொடுக்காமல் மோசடி செய்யப்பட்டது... [ மேலும் படிக்க ]

“வெற்றிலைக் கேணியில் கரைவலை வாடியால் மீனவர்களிடையே தொடரும் முறுகல் நிலை” –  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியம் அவதானம்!

Wednesday, March 19th, 2025
“வெற்றிலைக் கேணியில் கரைவலை வாடியால் மீனவர்களிடையே தொடரும் முறுகல் நிலை” எனும் தலைப்பில் 18.03.2025 திகதி வெளிவந்த செய்தி தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண ... [ மேலும் படிக்க ]

9 மாதங்களின் பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து, பாதுகாப்பாக பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்!

Wednesday, March 19th, 2025
9 மாதங்களுக்கு பிறகு  சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து, இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் பாதுகாப்பாக பூமி திரும்பியுள்ளனர். 17 மணி நேர பயணத்துக்கு... [ மேலும் படிக்க ]