ரங்கன் தோழரின் மாமனாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!
Wednesday, May 28th, 2025
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் தோழர் ஸ்ரீரங்கேஸ்வரன் (ரங்கன்) அவர்களது மாமனார் அமரர் சின்னையா விஸ்வலிங்கம் அவர்களது பூதவுடலுக்கு ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]


